யோகமும் மனித மாண்பும்

இது மனவளக்கலைஞர்களுக்கான முதுகலை பட்டப்படிப்பு மற்றும் அதன் பாடங்களை குறித்த விவாதக்களம்.

Saturday, December 29, 2007

தலைமை மன்ற மடல் - 21.12.2007

சென்ற வாரம் தலைமை மன்றத்திலிருந்து கீழ்கண்டவாறு கடிதம் கிடைக்கப்பெற்றேன்.

21.12.2007

பேரன்புடையீர்

வணக்கம், வாழ்க வளமுடன்.

வருகிற 30-12-2007 அன்று காலை 9.30 மணியளவில் MA(Yoga for Human Excellence) முதுகலை தொலை தூர பட்டப் படிப்புக்கான இரண்டாவது பயிற்சி வகுப்பு உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைமைச் சங்கத்தில் நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அதற்கான நிகழ்வு முறை குறிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

எனவே தாங்கள் இப்பயிற்சி வகுப்பில் கல்ந்து கொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

வாழ்க வளமுடன்.

தங்கள் அன்புள்ள
signed-
Co-ordinator
(WCSC - H.O.)

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்

M.A. யோகா முதுகலை பட்டப்படிப்பிற்கான பயிற்சி வகுப்பு

உலக சமுதாய சேவா சங்கம்

திருவான்மியூர்
சென்னை-41.

நாள்: 30-12-2007, நேரம் : காலை 9.30 மணி

பாடங்கள் மற்றும் நிகழ்வு முறை

I. பயிற்சி நடத்துபவர் : துணை பேராசிரியர். Dr.S.பால்துரை. M.D.(ENT)
1. தவம் - துரியாதீதம் 9.30 - 10.00 மணிகள்
2. i) உடல் அமைப்பும், இயக்கமும் - இரத்தம் - வெப்பம் - காற்று - இயக்க சீர்மை மற்றும் முறைப்படுத்துதல்
10.00 - 11.15 மணிகள்

தேநீர் இடைவேளை

ii) மருத்துவ முறைகளும் பயன்பாடும் - I 11.30 - `12.45 மணிகள்

உணவு இடைவேளை

II.பயிற்சி நடத்துபவர் : Dr.V.K. செல்வம். B.S.M.S.
3. பஞ்சேந்திரிய தவம் 14.30 - 15.00 மணிகள்

4. மருத்துவ முறைகளும் பயன்பாடும் - II 15.00 - `16.15 மணிகள்

தேநீர் இடைவேளை

III.பயிற்சி நடத்துபவர் : Dr. M. அன்பரசி. B.H.M.S.

5. மருத்துவ முறைகளும் பயன்பாடும் - II 16.30 - `17.45 மணிகள்

பின் குறிப்பு :

1. கட்டணம் ரூ.60/- (உணவு தேநீர் உட்பட)
2. M.A. யோகா முதுகலை பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டத்திற்குரிய "உடல் நலம்" என்ற புத்தகம் வந்துள்ளது. தாங்கள் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.